செய்திகள்

நமது நாட்டில் கல்வித் துறையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறிய நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நமது நாட்டின் பல பாகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், பயிலரங்கங்க்ள் பற்றி அறிய நான் விரும்புகிறேன்.

 

கல்வித் துறையில் நிகழும் வளர்ச்சிகள் பற்றி அறிய நீங்கள் ஆவலாக இருப்பின், இந்தப் பக்கம் கல்வி தொடர்பான தற்போதைய செய்திகளையும், அந்த துறை சம்பந்தமான நிகழ்கால பிரச்சனைகளைப் பற்றிய விமரிசனங்களைப் பற்றியும் தெரிவிக்கும். இதில்ஆசிரியர்களுக்கான  பயிலரங்கங்கள், கருத்தரங்கங்கள், உரைகள், பொழுதுபோக்குக் குழுக்கள் ஆகியவைகள் இடம் பெறும். 

 

இதற்கு எங்களது காலண்டரைப் பார்த்து உங்கள் இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உங்களுக்குப் பிடித்தவைகளைத் தேர்வி செய்யவும். உங்களது நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்புகளுக்கு எழுத வேண்டிய எங்களது மின் அஞ்சல் - teachers@azimpremjifoundation.org

19210 registered users
7451 resources
சமம்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சென்னை மாவட்டம் நடத்தும் குடும்ப சந்திப்பு ஞாயிறு, செப்டம்பர் 21, 2014 - 10:30am
மேடவாக்கம் காயிதேமில்லத் ஆண்கள் கல்லூரி, மேடவாக்கம் கூட்டு ரோடு சென்னை
இந்தியா
Phone: 9790705466
...
தமிழக மாணவர்கள் 7 பேர் ஜப்பானுக்குச் செல்ல தேர்வு திங்கள், செப்டம்பர் 15, 2014 - 4:30pm

மாணவர்கள் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், தமிழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் ஜப்பான் நாட்டுக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜப்பான்-கிழக்கு ஆசியா இடையே...

புதிய கல்விக்கொள்கை உருவாக்கம் செயல்பாட்டில் உள்ளதென்று மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதிஇராணி தெரிவித்துள்ளார். திங்கள், செப்டம்பர் 15, 2014 - 4:30pm

அகடமிக்மெரிட் அடிப்படையிலான புதிய கல்விக் கொள்கைம ற்றும் எந்தப் படிப்பு எந்தமுறையில் கற்றுத்தரப்பட வேண்டும் என்பது குறித்தான கொள்கைஉருவாக்கம் தற்போது...

அரசு பள்ளிகளைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி. திங்கள், செப்டம்பர் 15, 2014 - 4:15pm

அரசு பள்ளிகளைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர்கள் 35 ஆயிரம் பேருக்கு அறிவியல், கணிதம் குறித்த அடிப்படைபயிற்சி வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வாசிப்புத் திருவிழா சனி, செப்டம்பர் 13, 2014 - 10:00am
அஸிம் பிரேம்ஜி ஃபௌண்டேஷன்
#5, நேச இல்லம், ரடோ எதிரில், PSCB நகர்
புதுச்சேரி
இந்தியா

மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துதல் என்பது ஆசிரியர்களின் தலையாய கடமையாகும். அதே நேரத்தில் குழந்தைகளை வாசிக்க வைப்பது என்பது ஒரு சவாலாகவே இருந்து...

ஆசிரியர் தின கொண்டாட்டம் சனி, செப்டம்பர் 6, 2014 - 10:00am
Mother Theresa Post Graduate and Research Institute of Health Sciences
opp. to JIPMER
புதுவை
இந்தியா

...

பக்கங்கள்

தேடல்

நிகழ்ச்சிகளை அனுப்பவும்