தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?
செய்திகள்
நமது நாட்டில் கல்வித் துறையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறிய நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நமது நாட்டின் பல பாகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், பயிலரங்கங்க்ள் பற்றி அறிய நான் விரும்புகிறேன்.
கல்வித் துறையில் நிகழும் வளர்ச்சிகள் பற்றி அறிய நீங்கள் ஆவலாக இருப்பின், இந்தப் பக்கம் கல்வி தொடர்பான தற்போதைய செய்திகளையும், அந்த துறை சம்பந்தமான நிகழ்கால பிரச்சனைகளைப் பற்றிய விமரிசனங்களைப் பற்றியும் தெரிவிக்கும். இதில்ஆசிரியர்களுக்கான பயிலரங்கங்கள், கருத்தரங்கங்கள், உரைகள், பொழுதுபோக்குக் குழுக்கள் ஆகியவைகள் இடம் பெறும்.
இதற்கு எங்களது காலண்டரைப் பார்த்து உங்கள் இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உங்களுக்குப் பிடித்தவைகளைத் தேர்வி செய்யவும். உங்களது நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்புகளுக்கு எழுத வேண்டிய எங்களது மின் அஞ்சல் - teachers@azimpremjifoundation.org