செய்திகள்

நமது நாட்டில் கல்வித் துறையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறிய நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நமது நாட்டின் பல பாகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், பயிலரங்கங்க்ள் பற்றி அறிய நான் விரும்புகிறேன்.

 

கல்வித் துறையில் நிகழும் வளர்ச்சிகள் பற்றி அறிய நீங்கள் ஆவலாக இருப்பின், இந்தப் பக்கம் கல்வி தொடர்பான தற்போதைய செய்திகளையும், அந்த துறை சம்பந்தமான நிகழ்கால பிரச்சனைகளைப் பற்றிய விமரிசனங்களைப் பற்றியும் தெரிவிக்கும். இதில்ஆசிரியர்களுக்கான  பயிலரங்கங்கள், கருத்தரங்கங்கள், உரைகள், பொழுதுபோக்குக் குழுக்கள் ஆகியவைகள் இடம் பெறும். 

 

இதற்கு எங்களது காலண்டரைப் பார்த்து உங்கள் இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உங்களுக்குப் பிடித்தவைகளைத் தேர்வி செய்யவும். உங்களது நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்புகளுக்கு எழுத வேண்டிய எங்களது மின் அஞ்சல் - teachers@azimpremjifoundation.org

19210 registered users
7451 resources
அறிவியலும் பெண்களும்ர்வதேச மகளிர் தினம்-2015 வியாழன், மார்ச் 19, 2015 - 8:00pm
TV Programme in Pondicherry pondicherry, Pondicherry
இந்தியா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 8.3.2015 முதல் 16.3.2015 வரை AJK Gold TV இல் நேரலை நிகழ்ச்சியாகவு 8 மணி முதல் 9 மணி வரைுதுவை அறிவியல் இயக்கம் சார்பில்...

6-8 ஆம் வகுப்பு கணித ஆசிரியர்களுக்கிடையே முறைசாரா விவாதங்கள்(informal discussion with upper primary math teachers) சனி, மார்ச் 7, 2015 - 6:00pm
Azim Premji Foundation for Development
PSCB Nagar, Opp to RTO, Muthaliarpet #5, Nessa Illam
pondicherry, Pondicherry
இந்தியா
Phone: 9500988825

சர் சி வி ராமன் 10 வெள்ளி, நவம்பர் 7, 2014 - 10:45am

சர் சி.வி.ராமன்
உலகம் போற்றும் இந்திய அறிவியல் மேதை சந்திரசேகர வெங்கட ராமன் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

ராஜலட்சுமி...

தேசிய அறிவியல் தினவிழா மற்றும் துளிர் இல்லம் துவக்க விழா அழைப்பிதழ் வெள்ளி, பெப்ரவரி 27, 2015 - 10:00am
குருக்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இராசிபுரம் ஒன்றியம் இராசிபுரம்
இந்தியா
Phone: 9976698268

 

...

13-வது மாற்றுக்கல்விக்கான வாசிப்பு முகாம் திங்கள், மேய் 4, 2015 - 9:15am
PMC Engineering College, Hosur Hosur, Tamil Nadu
இந்தியா
Phone: 9448801128

தமிழ்நாடு அறிவியல் இயக்க்கம் நடத்தும் 13-வது மாற்றுக்கல்விக்கான வாசிப்பு முகாம் ஒசூரில் மே மாதம் 4,5 மற்றும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.

விழிப்புணர்வு போட்டி-புதுவை அறிவியல் இயக்கம் அறிவிப்பு ஞாயிறு, பெப்ரவரி 22, 2015 - 4:45pm

...

பக்கங்கள்

தேடல்

நிகழ்ச்சிகளை அனுப்பவும்