செய்திகள்

நமது நாட்டில் கல்வித் துறையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறிய நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நமது நாட்டின் பல பாகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், பயிலரங்கங்க்ள் பற்றி அறிய நான் விரும்புகிறேன்.

 

கல்வித் துறையில் நிகழும் வளர்ச்சிகள் பற்றி அறிய நீங்கள் ஆவலாக இருப்பின், இந்தப் பக்கம் கல்வி தொடர்பான தற்போதைய செய்திகளையும், அந்த துறை சம்பந்தமான நிகழ்கால பிரச்சனைகளைப் பற்றிய விமரிசனங்களைப் பற்றியும் தெரிவிக்கும். இதில்ஆசிரியர்களுக்கான  பயிலரங்கங்கள், கருத்தரங்கங்கள், உரைகள், பொழுதுபோக்குக் குழுக்கள் ஆகியவைகள் இடம் பெறும். 

 

இதற்கு எங்களது காலண்டரைப் பார்த்து உங்கள் இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உங்களுக்குப் பிடித்தவைகளைத் தேர்வி செய்யவும். உங்களது நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்புகளுக்கு எழுத வேண்டிய எங்களது மின் அஞ்சல் - teachers@azimpremjifoundation.org

19181 registered users
7451 resources
இடஒதுக்கீட்டுக்கு 25 சதவீதம் வழங்க பள்ளிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள் திங்கள், மேய் 18, 2015 - 12:15pm

`திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதத்தை இட ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும்’ என்று ஆட்சியர் மு...

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வீடுவீடாக செல்லும்படி கல்வித்துறை கெடுபிடி செவ்வாய், மேய் 5, 2015 - 9:45am

அரசுப் பள்ளிகளில் மாணவமாணவியரின் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, பள்ளி ஆசிரியர்கள் வீடுவீடாக சென்று மாணவர்களை...

படிப்போம் பேசுவோம் வெள்ளி, மேய் 22, 2015 - 9:00am
S.R. பவுண்ட்ரீஸ், ஶ்ரீ பாரதி நகர்
வேல்டெக் ஜங்சனுக்கு அடுத்த நிறுத்தம் ஆவடியிலிருந்து 61B, 61D, 61E, 61K, 77E, 120K
சென்னை
இந்தியா
Phone: 9500126763

கற்க கசடற விற்க அதற்குத் தக-நூலைப் படிப்போம்! நூலாசிரியருடன் பேசுவோம்!

சந்தனக்காட்டில் வாண்டுகளின் கொண்டாட்டம்...! சனி, மேய் 9, 2015 - 9:00am
கொங்கோடை கிராமம், பர்கூர் மலை சத்தியமங்கலம்
இந்தியா
Phone: 9994277404

வனாந்தரத்தில் சுற்றித்திரிந்த வாண்டுகளை மகிழ்விக்க பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கொங்காடை கிராமத்தில் நாளை தொடங்குகிறது கோடை முகாம்.

இன்று உலக புவி நாள்... புதன், எப்ரல் 22, 2015 - 10:00am

ஆண்டு தோறும் ஏப்ரல் 22 ந்தேதியை உலகம் முழுவதும் உள்ள 190 நாடுகளில் உலக புவி நாளாக கொண்டாடப்படுகிறது.
இக்கட்டுரை "தினத்தந்தி" நாளிதழிலிருந்து...

துளிர் குழந்தைகள் கோடை அறிவியல் திருவிழா-2015 வெள்ளி, மேய் 1, 2015 - 9:30am
மகேந்திரபுரி, திருச்செங்கோடு வட்டம் மல்லச்சமுத்திரம்
இந்தியா
Phone: 9487533500

வருகிற மே 1.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நாமக்கல், சேலம், மாவட்ட TNSF கிளைகள் இணைந்து நடத்தும் மாநில அளவிலான துளிர் குழந்தைகள் கோடை அறிவியல் திருவிழா-2015...

பக்கங்கள்

தேடல்

நிகழ்ச்சிகளை அனுப்பவும்