மானின் விடுதலை
Resource Info
Basic Information
சமச்சீர் கல்வியில், தமிழ் பாடத்தில், மூன்றாம் வகுப்பு, பருவம்-3, பாடம்-1 லுள்ள "மானின் விடுதலை" என்ற பாடத்தை குழந்தைகளுக்கு எவ்வாறு கற்பிக்கலாம் என தனது கருத்துகளைு ஆசிரியர்கள் சேர்ந்து கட்டுரையாக இங்கு வழங்கியுள்ளனர்.
இது "திசைமானி"(பாதை-3, பயணம்-4) என்னும் ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
Lesson plan Details
Duration:
(All day)