மரபுச் சொற்களை அறிவோம்
Resource Info
Basic Information
சமச்சீர் கல்வியில் தமிழ் பாடத்தில், வகுப்பு 3 ல், பருவம் 3 ல், பாடம் 5 லுள்ள "மரபுச் சொற்களை அறிவோம்" என்ற பாடத்திற்கான திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் அமிர்த கௌரி.
இது "திசைமானி"(பாதை-3,பயணம்-4) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
Lesson plan Details
Duration:
00 hours 45 mins