பசுவும் கன்றும்
Resource Info
Basic Information
சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-2, பாடம்-1 ல் உள்ள "பசுவும் கன்றும்" என்ற பாடலுக்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் உருவாக்கியுள்ளனர். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.
Lesson plan Details
Duration:
(All day)