தோழிக்கு விருந்து

Resource Info

Basic Information

புரிதலுடன் வாசித்தல் என்பது மொழிக்கற்றலின் முக்கிய அங்கமாகும். நான்காம் வகுப்பு, மூன்றாம் பருவத்தில் உள்ள மூன்றாவது பாடமான ‘தோழிக்கு விருந்து’ என்ற பாடத்தைக் கற்பிக்கத் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம் இது. ‘வாசிப்பு அரங்கம்’ என்ற ஒரு வாசிப்பு முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்பாடத்திட்டத்தில், மகிழ்ச்சியாக வாசித்தல், ஆழ்ந்த கருத்துக்களை அனுமானித்தல், கற்பனைத் திறனை வளர்த்தல், பிறர்க்கு உதவும் பண்பை வளர்த்தல் போன்றவை முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

இப்பாடத்திட்டம், "திசைமானி"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

Lesson plan Details

Duration: 
(All day)
14076 registered users
5913 resources