சிறுவர் இதழ்களைப் படிப்போம்!

Resource Info

Basic Information

இப்பாடத்திட்டம் தமிழ் பாடத்திலுள்ள மூன்றம் வகுப்பு, இரண்டாம் பருவ மாணவர்களுக்காக, சிறுவர் இதழ்களைப் படிப்போம்! என்ற நான்காம் பாடத்திற்காக, ஆசிரியர் சாந்தகுமாரி, புச்சேரி, அவர்கள் திட்டமிட்டுள்ளார்.

இது ஆசிரியர்களுக்கான இதழான புதுச்சேரியிலுள்ள அஸிம் பிரேம்ஜி நிறுவனத்தால் வெளியிடப்படுகிற "திசைமானி"(பாதை-2, பயணம்-1) என்ற இதழிலிருந்து எடுக்கப்பட்டது.

Lesson plan Details

Duration: 
(All day)
முன்னுரை: 

 "எழுதுதல்" என்பது ஒவ்வொரு குழந்தையிடமும் நிகழும் ஒரு இயற்கையான செயல். இத்திறனை வளர்க்க மாணவர் இதழை உருவாக்கும் பணி தொடங்கியது. இச்செயல் திட்டத்தை மேற்கொள்வதன் மூலம் மாணவர்களால் பின்வருவனவற்றைச் செய்ய முடியும்.

1.  சிறுவர் இதழை ஆழ்ந்து ஆராய்ந்தறிதல்

2. பல வகைகளில் எழுதக் கற்றல்

3. சுதந்திரமாகவும் ஆக்கத்திறனோடும் எழுதுதல்

4. மற்ற மாணவர்களின் கதைகளைப் படித்தல்

5. இதுபோன்ற வேறு பல சிறுவர் இதழ்களைப் படிப்பதில் ஆர்வத்தை வளர்த்தல்."

என்று செயற்திட்டத்திற்கான பாடத்திட்டத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர் சாந்தகுமாரி, புதுச்சேரி.

இது "திசைமானி"(பாதை-2, பயணம்-1) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிருந்து எடுக்கப்பட்டது.

 

Objective: 

எழுதுதல் என்பது ஒரு இயற்கையான செயல். மேலும் அது ஒருவரின் எண்ணங்களின் வெளிப்பாடே என்று மாணவர்களை உணரச் செய்தல்.

18314 registered users
7142 resources