உணவுத்திருவிழா
Resource Info
Basic Information
இது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-5, பருவம்-2, பாடம்-2லுள்ள "உணவுத்திருவிழா" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம். ஆசிரியர் திரு. இரா. கார்த்திகேயன் அவர்கள், தான் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
இது "திசைமானி"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
Lesson plan Details
Duration:
(All day)