வகுப்பு 1-2

நாம் ஒவ்வொருவருக்கும் அற்புதமான உடல் உள்ளது. ஆனால் அது என்ன சொல்கிறதென்று நாம் கேட்கிறோமா?

எழுதியவர்: நோனி; வரைபடம்: ஏஞ்ஜி, உபேஷ்; தமிழாக்கம்: எஸ்.ஜெயராமன்

சீனிவாஸனுக்கு மிக நீண்ட தலைமுடி. அவருக்கு வருடாந்திர முடிதிருத்தும் நாளன்று யார் அவருடைய முடியை வட்டினார் என்பதை, இக்கதையில் காணலாம். இதை எழுதியவர்: நானி; வரைபடங்கள்: ஏஞ்ஜி, உபேஷ்; தமிழாக்கம்: எஸ். ஜெயராமன்.

In this article, teacher Iraivasan, GGHS, Mducarai, Puducherry, shares his experience of teaching basic grammar to primary class children with relevant specific examples.

This is taken from "Thisaimaani"(journay-3), published for the teachers, at Puducherry.

 ஓவிய வகுப்பு என்றாலே மாணவர்களின் சுதந்திரமான வெளிப்பாட்டிற்கு வழிவகுக்கும் இடம். வெளிப்பாட்டிற்கு சிதந்திரம் எவ்வளவு உதவி செய்யுமோ, அதே அளவிற்கு மாணவர்களின் கற்றல் வளர்ச்சிக்கும் ஓவிய ஆசிரியரின் திட்டமிடலும், அனுகுமுறையும் மிக முக்கியமானவை. அதன் அடிபடையில் ஓவிய வகுப்பில் தான் கடைபிடிக்கும் கற்பித்தல் வழிமுறைகளும் அதன் மூலம் மணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் அனுபவங்களையும் இக்கட்டுரை மூலம் பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் லிங்கேசர், அரசு பள்ளி, பிச்சைவீரன்பேட்டை, புதுச்சேரி.

இக்கட்டுரை "திசைமானி"(பயணம்-3), என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

கூட்டலிலுள்ள "ஒன்று சேர்த்துக் கூட்டல்" முறை மற்றும் "பெருக செய்யும் கூட்டல்" முறையைப் பற்றி இக்கட்டுரையில் நமக்கு விளக்கியவர் ஆசிரியர் விசாகன், அரசு பள்ளி, கோபாலன் கடை, புதுச்சேரி.

இக்கட்டுரை "திசைமானி"(பயணம்-3) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

This is an article on setting up "Reading Corners" in classrooms, written by Anna Rathinam, Lecturer, DIET, Puducherry.

This article is taken from "Thisaimaani"-Journey-3, a journal for the teachers of Puducherry.

"குழந்தைகளின் தேடல்கள், தேவைகள். அனுபவங்களிலிருந்து குழந்தைகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடநூல் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கைத்திறன்பெற்ற ஆளுமைகளாய் குழந்தைகளை உருவாக்க முடியும். குழந்தைகளுக்கு கற்பிக்கும் கல்விமுறையைவிட கற்க உதவும் கல்விமுறையே இன்றையத் தேவை." என்று அத்தேவையை பூர்த்தி செய்யும் முயற்சியில் தனது வகுப்பறை அனுபவங்களை நம்மிடம் ஆசிரியர் சுடரொளி அவர்கள் இக்கட்டுரை மூலம் பகிர்ந்துள்ளார்.

 

தமிழ்மொழி நமது தாய் மொழி. அதை பிழையின்றி பேசவும் எழுதவும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும். இதில் ஒரு பள்ளியின் மேற்கொள்ளப்பட்ட தமிழ் கற்பித்தல் முறை, தனது வகுப்பறையில் மேற்கொண்ட ஒரு செயல்திட்டம், தமிழ் படிப்பதில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், அதை தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் என தனது அனுபவத்தை இக்கட்டுரை மூலம் நமக்கு அளித்தவர் ஆசிரியர். இரா. மணிகண்டன், அ.தொ.ப., இந்திராநகர், புதுச்சேரி.

இக்கட்டுரை "திசைமானி" பயணம்-2  என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்று முதல் ஒன்பது வரை முடிந்த பின் சுழியத்தை (Zero) அறிமுகப்படுத்தும் போது புள்ளிகள் ஏதுமின்றி அமையப்பெறுவதை அறிவுறுத்தலாம். இதனால் சுழியம் என்பது வெற்றெண் என்பதை மாணவர்கள் எளிதில் அறிந்துகொள்வார்கள்.

இக்கட்டுரையை எழுதியவர்: ஆசிரியர். தன வந்தினி, அரசு நடுநிலைப் பள்ளி, நல்லவாடு.

இக்கட்டுரை "திசைமானி"(பயணம்-1) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலில் இருந்து எடுக்கப்பட்டது.

 

குழந்தைகளுக்கு-எண்களையும், எண்ணுருக்களையும் கற்றுக்கொடுக்க பல முயற்சிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு , குழந்தைகளை அல்லல் படுத்தாமல் இனிமையாக கற்றுக்கொடுப்பது எப்படி என்ற புரிதல் அவசியமாகிறது.

இந்தக் கட்டுரையில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார் திரு. விசாகன், அரசு தொடக்கப்பள்ளி, கோபாலன் கடை. இக்கட்டுரை "திசைமானி-1" என்ற இதழிலிருந்து எடுக்கப்பட்டது.

பக்கங்கள்

18812 registered users
7333 resources