தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?
உலகத்தில் சிறந்த ஆசிரியருக்கான பரிசு-2017
ஆசிரியர்களாகிய நீங்களே விண்ணப்பிக்கலாம் அல்லது நீங்கள் யாரையேனும் பரிந்துரைக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு:
http://www.globalteacherprize.org/about/
Date:
வெள்ளி, அக்டோபர் 14, 2016 - 1:30pm
Venue:
துபாய்
ஐக்கிய அரபு அமீரகம்