குயில் பாட்டு

நாம் ஏன் குயிலின்  இனிய இசையை நகரங்களில் கேட்கவே முடிவதில்லை? நகரத்தைச் சேர்ந்த ராஜூ, இந்த கேல்விக்கும், இன்னும் பல கேள்விகளுக்கும், பதில்களை, தாத்தாவின் பண்ணையில் பார்த்த குயிலிடம் பேசும் போது தெரிந்து கொள்கிறான்.

18314 registered users
7142 resources