தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?
Start a Discussion விவாதங்கள்
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்Tamil Editor ஜூலை 04, 2013 கணிதம்5 Messages in this thread |
'பை' (pi) கணித நாள்Tamil Editor ஏப் 02, 2013 கணிதம், கருத்துக்கள் - நினைவு கூறல்3 Messages in this thread |
தமிழ் நாட்டு அரசாங்கப் பள்ளி ஆசிரியைகளின் சீருடை Tamil Editor செப் 01, 2012 கருத்துக்கள் - நினைவு கூறல்4 Messages in this thread |
பள்ளிகளில் மாணவர்களைத் தண்டிக்கும் பழக்கம்Tamil Editor ஆக 31, 2012 2 Messages in this thread |
உலகத் தரமான ஆசிரியர் பயிற்சிக்கான பாடங்கள் Tamil Editor ஆக 31, 2012 2 Messages in this thread |
மாணவர்களின் கல்வித் தேவைகளை ஆசிரியர் பூர்த்தி செய்தல்.Tamil Editor ஆக 31, 2012 1 Messages in this thread |
பக்கங்கள்
நான் ஒரு ஆசிரியர். எனக்கு பல கேள்விகளுக்குப் பதில் தெரியவேண்டும். அதற்கு சிலரிடம் உரையாட விரும்புகிறேன். கல்வியில் எதிர்கொள்ள வேண்டிய குறிப்பிட்ட பிரச்சனைகளைப் பற்றி எப்படி நான் அறிய முடியும் ?
உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களின் கருத்துக்களில் பொதிந்துள்ள ஆழமான பொருள்களை அறியவும் விரும்பினால், ஆசிரியர்களுக்குப் பிரியமான தலைப்புகளைப் பற்றிய உரையாடல்களில் கலந்து கொள்ளலாம். குழுக்களின் உரையாடல்கள் மூலம், நீங்கள் உரையாடியும், மற்ற கல்வியாளர்களிலிடமிருந்து அவர்களின் உபயோகமான கருத்துக்களைப் பெறவும் இந்த உரையாடல்களை ஆரம்பிக்கலாம். உங்களது உரத்த சிந்தனைகளை வரவேற்று அவைகளைப் பகிர்ந்து கொள்ள உங்களை வரவேற்கிறோம்.
உரையாடல்களைத் தொடங்குவதற்கு முன், சில உரையாடல் விதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான விதிமுறைகள் இதோ.