தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?
Start a Discussion விவாதங்கள்
Online வகுப்புகள் உதவுமா? Vijay ஜூன் 01, 2020 கணிதம், அறிவியலும், தொழிலுட்பமும்1 Messages in this thread |
Ethical Locality TexDeannaReads DeannaReads ஐன 25, 2020 |
குழந்தைகள் சரியோ தவறோ தன் எண்ணத்தில் தோன்றும் வினாக்களைத் தயக்கமின்றி கேட்கும் வகுப்பறைச் சுதந்திரம் வேண்டும்.Kesavan VENKATESAN மே 26, 2018 |
சின்னதா/ பெரியதா?ஒற்று வருமா/வராதா?Tamil Editor செப் 06, 2016 மொழி2 Messages in this thread |
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை ஏன் மாற்றவேண்டும்இரத்தின புகழேந்தி ஐன 18, 2016 |
மண்ணெண்ணெய் செல்வம் மணி நவ 14, 2015 1 Messages in this thread |
வகுப்பறையில் விவாதங்கள்Tamil Editor அக் 31, 2015 கலைகள், சுற்றுச் சூழல் அறிவியல், மொழி, கணிதம், அறிவியலும், தொழிலுட்பமும், சமூகப் பாடங்கள், கருத்துக்கள் - நினைவு கூறல்3 Messages in this thread |
பக்கங்கள்
நான் ஒரு ஆசிரியர். எனக்கு பல கேள்விகளுக்குப் பதில் தெரியவேண்டும். அதற்கு சிலரிடம் உரையாட விரும்புகிறேன். கல்வியில் எதிர்கொள்ள வேண்டிய குறிப்பிட்ட பிரச்சனைகளைப் பற்றி எப்படி நான் அறிய முடியும் ?
உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களின் கருத்துக்களில் பொதிந்துள்ள ஆழமான பொருள்களை அறியவும் விரும்பினால், ஆசிரியர்களுக்குப் பிரியமான தலைப்புகளைப் பற்றிய உரையாடல்களில் கலந்து கொள்ளலாம். குழுக்களின் உரையாடல்கள் மூலம், நீங்கள் உரையாடியும், மற்ற கல்வியாளர்களிலிடமிருந்து அவர்களின் உபயோகமான கருத்துக்களைப் பெறவும் இந்த உரையாடல்களை ஆரம்பிக்கலாம். உங்களது உரத்த சிந்தனைகளை வரவேற்று அவைகளைப் பகிர்ந்து கொள்ள உங்களை வரவேற்கிறோம்.
உரையாடல்களைத் தொடங்குவதற்கு முன், சில உரையாடல் விதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான விதிமுறைகள் இதோ.