மண்ணெண்ணெய்

By செல்வமணி | நவ 14, 2015

மண்ணெண்ணெயின் வாசனையை நீக்க முடியுமா?

editor_ta's படம்

செல்வமணி ஐயா அவர்களே! தயை கூர்ந்து தாங்கள் எதற்காக இக்கேள்வியை ஆசிரியர்களின் விவாதப்பகுதியில் எழுப்பியுள்ளீர் என்று கூறவும். மேலும் தங்களது கேள்வியிலிருந்து எவ்வாறான பதிலை மற்ற ஆசிரியர்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறீர்கள்? இதற்கும் வகுப்பறைக்கும்/குழந்தைகள் கற்றலுக்கும் சம்பந்தம் உண்டா?

19181 registered users
7451 resources