பல விதமான குழந்தைகள்
By editor_ta | மே 27, 2014
ஒரு ஆசிரியராக நான் இப்போது இரண்டு ஆண்டுகளாக இருக்கிறேன். எனது வகுப்பில் சில குழந்தைகள் கூச்சமுற்றும், சிலர் பயந்தசுபாவத்துடனும், சிலர் வாய் ஓயாமல் பேசிக்கொண்டும், சிலர் கதைகளைக்கூறிக்கொண்டும் இருந்தனர். அவர்களை என்னால் கையாள முடிந்தது. ஆனால் இப்பொழுது வேறு விதமான குழந்தைகள்- சிலர் கொடுத்த வேலையை மற்றவர்களை செய்ய விடாமல் தொந்தரவு செய்து கொண்டும், கேளிக்கையில் ஈடுபடும் போதும், நான் கோபம் கொள்வது தவறாகுமா? நான் என்ன செய்ய வேண்டும்?
கோபப்படாமல் இருக்கவேண்டும்
கோபப்படாமல் இருக்கவேண்டும்.அனைவரையும் கவரத்தக்கவிதத்தில் அன்றைய நேரத்தை விளையாடிக்கற்றல்முறையினைப் பின்பற்றினால் குழந்தைகள் நீங்கள் சொல்லும் வேலையைச் செய்வார்கள்.முனைவர்.இலட்சுமிதமிழ்த்துறைவல்லுநர்
இலட்சுமி அவர்களே: தங்களுடைய
இலட்சுமி அவர்களே: தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி.