குழந்தைகள் சரியோ தவறோ தன் எண்ணத்தில் தோன்றும் வினாக்களைத் தயக்கமின்றி கேட்கும் வகுப்பறைச் சுதந்திரம் வேண்டும்.

By K.VENKATESAN | மே 26, 2018

அப்பொழுதுதான்
சுதந்திரமான கற்றல்,
புரிதலுடன் கூடிய கற்றல்,
பகுத்தறிவு
புதியன கண்டறிதல்
ஆகியவை மேம்படும்.

19181 registered users
7451 resources