கற்றல்-கற்பித்தல் சுதந்திரம்

By editor_ta | செப் 5, 2014

ஆசிரியர்களாகிய நமக்கு கற்றல்-கற்பித்தலில் சுதந்திரம் உள்ளதா? வேண்டுமா? அவ்வாறு சுதந்திரம் இருந்திருந்தால், எவ்வகையான மாற்றங்களை நாம் கொண்டு வந்துள்ளோம்? எவ்வகையான மாற்றங்களை, எவ்வாறு கொண்டுவரலாம்? சில அனுபவங்களை/கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே!

arunachalam's படம்

இல்லை.

editor_ta's படம்

அருணாச்சலம் பாலா அவர்களே, தங்களது கருத்துகளை விவரித்து எழுதவும்.

19288 registered users
7708 resources