சமூகம்

ஒரு சிறந்த வளமான படைப்புகளை உருவாக்குவதற்கு பிறரது உதவியைப் பெறுவதற்கு விரும்புகையில், கல்வியில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி மற்றவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். அதற்கு நம் நாட்டின் பல பாகங்களில் இருக்கும் ஆசிரியர்களை அடையாளம் காண நான் விரும்புகிறேன். ஆசிரியர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வதின் மூலம் அவர்களின் தேவைகளின் சிலவற்றை இந்தப் பகுதி தீர்த்து வைக்கும். இந்த சமூகப் பகுதியில் ஒரு உரையாடல் தளம், ஒரு பிளாக், வரைபடம் மற்றும் விக்கி ஆகியவைகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பக்கங்கள் டீச்சர்ஸ் ஆப் இந்தியா போர்டல் சிறப்பாகக் கண்காணித்தும், உதவியும் செய்யும் அளவில் அமைந்துள்ளது. ஆகையால் எங்களது மின் தளத்தில் சேர்ந்து, உங்களது எண்ணங்களையும், கேள்விகளையும், கருத்துக்களையும் மற்ற ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

Discussion Forums

Community Map

Search Members

12265 registered users
5289 resources