துண்டு காகிதத்தை மடித்து தடத்தை ஏற்படுத்தினால், நேர் கோடுகளை உருவாக்கலாம். அச்செயல், கோடுகளுக்கும் கோணங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை கண்டுபிடித்து, தெளிவுப்படுத்திக்காட்டுவதற்கான, ஒரு சுவாரசியமான வழியாகும்.
மக்கள் என்னென்ன உண்கின்றனர் என்பதை பார்த்து, அவ்வுணவிலுள்ள பொருட்கள் பற்றியும், அவ்வுணவு மனித உடம்பில் என்னென்ன பயன்களை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்துகொள்ள உதவும், இது ஒரு புத்துணர்ச்சிமிகுந்த, வேடிக்கையான செயல்பாடாகும்.
தீவுகள் எவ்வாறு உருவாகின்றன? தீவுகளின் வகைகள் என்னென்ன? இந்தியாவிலுள்ள தீவுகள் என்னென்ன? பவளப்பாறைகளை எவ்வாறு அழிவிலிருந்து காப்பாற்றலாம்? முதலியவற்றை விளக்கியுள்ளது இக்காணொளிக்காட்சி.
நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், நாள்காட்டியிலுள்ள குறிப்புகள் முதலியவற்றை அனைத்து குழந்தைகளும் வாசிக்க என்ன செய்யலாம் என்பதை இக்காணொளிக்காட்சி மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?