வகுப்பறை வளங்கள்

19182 registered users
7449 resources
குஅரினியின் புதிர் ஊடக வகை | By Math Nomad |  மார் 16, 2016 கலைகள், விளையாட்டு - உடற்பயிற்சி கல்வி, கணிதம் | 0 Likes

குஅரினியின் புதிர் 1512 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சதுரங்க புதிர்களில் ஒன்றாகும்.

அறிவியல் கண்காட்சியும் அதன் நல்லவிதமான பக்க விளைவுகளும்பாடப் பயிற்சிகள் | By Shivam Singh |  ஜூன் 13, 2016 அறிவியலும், தொழிலுட்பமும் | 0 Likes

ஒருவர் தான் கற்றதை, வழக்கமான முறையிலும் மற்றும் திட்டமிட்டபடியும் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தைக் காட்டிலும், ஒரு ஆசிரியர் அம்மாணக்கரை, எந்தெந்த வகையிலெல்லாம் பகிர்ந்துகொள்ளும்படி ஊக்கப்படுத்தலாம் என்பதை காணவும். இத்துணுக்குச் செய்தி உ.பி. யிலுள்ள ஜான்பூரின் சுயித்தக்கலன் வட்டதிலுள்ள சகிருத்தின்பூர் ஆரம்ப பள்ளியை சேர்ந்ததாகும்.

எண்களை பயன்படுத்தி வரைதல்படம் | By Shivam Singh |  ஐன 29, 2016 கலைகள், கணிதம் | 1 Like
நானும் எனது குடும்பமும்செய்முறைத் தாள் | By Sriparna Tamhane |  ஐன 13, 2016 சுற்றுச் சூழல் அறிவியல், அறிவியலும், தொழிலுட்பமும் | 0 Likes

 இந்த 11 பயிற்சித்தாளின் தொகுப்பு,  நான், எனது குடும்பம், எனது உடல்,எனது உணர்வுகள் மற்றும் எனது வீடு போன்ற கருப்பொருட்களை  குழந்தைகள் புரிந்துணர உதவும்படி வடிவமைக்கப்பட்டது.

குன்றுகளும் மலைகளும்செய்முறைத் தாள் | By Shailendra Gupta |  ஐன 07, 2016 சமூகப் பாடங்கள் | 0 Likes

இப்பயிற்சித்தாள் குன்றுகளுக்கும் மலைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய உதவும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிரினங்கள்செய்முறைத் தாள் | By divya choudary |  ஐன 04, 2016 கலைகள், அறிவியலும், தொழிலுட்பமும் | 0 Likes

யானையை சிறுத்தையின் புள்ளிகளுடனும், சுறாமீனின் செவுள்களைக்கொண்டும் இருக்குமாறு கற்பனை செய்யவும். 

அலகுகள்செய்முறைத் தாள் | By Sharmila Govande |  நவ 26, 2015 கணிதம் | 0 Likes

ஆரம்ப வகுப்புகளில் பயிலும் குழந்தைகளுக்கு, எடையின் அளவீடுகள் குறித்த செய்முறைத்தாளை இங்கு காணலாம்.

பக்கங்கள்

வகுப்பறை வளங்கள்