வகுப்பறை வளங்கள்

19182 registered users
7449 resources
ஏலேலோ ஐலசாபாட விளக்க முறை | By Thisaimaani |  செப் 14, 2016 மொழி | 0 Likes

விளையாட்டாக விளையாட்டு மூலம் மொழியைக் குழந்தைகள் கற்க, ஆசிரியர்கள் உருவாக்கிய  பாடத்திட்டத்தை இங்கு பார்க்கலாம்.

வார இறுதி செயல்பாடுபாடப் பயிற்சிகள் | By Worth Sharing |  ஆக 18, 2016 கலைகள், மொழி, சமூகப் பாடங்கள் | 0 Likes

கதையானது உலகில் எந்த பார்வையாளரையும்/ கேட்பவரையும் கவரும். நீங்கள் எந்த பாடத்தை  கற்பிக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை.

கணக்கு செயல்பாட்டுத் தாள் - கணங்கள்(SETS) செய்முறைத் தாள் | By Shailendra Gupta |  அக் 11, 2012 கணிதம் | 0 Likes

அறிமுகம்:

இந்த செயல்பாட்டுத் தாள் அன்றாட வாழ்வில் கணங்களை (SETS) ஆராய்ந்து, கணங்களின் எண்ணக்கருவை மகிழ்ச்சியான முறையில் மாணவர்கள் கற்றுக் கொள்ள உதவும் ஒரு முயற்சி.

இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள்செய்முறைத் தாள் | By Chandrika Muralidhar |  ஜூலை 27, 2016 அறிவியலும், தொழிலுட்பமும் | 0 Likes

இப்பயிற்சித்தாள், மாணவர்களை இயற்பியல் மற்றும் வேதியியல் செயல்பாடுகளைஆடையாளம் கண்டு, அதனை வேறுபடுத்தி பார்ப்பதற்கு உதவுகின்றது.

மாற்றம்- வாழ்க்கையின் பாதைசெய்முறைத் தாள் | By Shailendra Gupta |  ஐன 28, 2016 அறிவியலும், தொழிலுட்பமும், சமூகப் பாடங்கள் | 0 Likes

மாற்றம் என்பது நிரந்தரமானது. ஜோஹன் வோன் கீத் சொன்னதை போல, " நாம் எப்பொழுதும் மாறிக்கொள்ள வேண்டும், புதுப்பித்துக்கொள்ள வேண்டும், புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும்.

வர்க்கம் மற்றும் வர்க்கமூலத்திற்கான பயிற்சி கேள்விகள்செய்முறைத் தாள் | By Worth Sharing |  ஜூன் 16, 2016 கணிதம் | 0 Likes

சதுரம், கனசதுரம் மற்றும் அவற்றிற்கான வர்க்கங்கள் முதலியவற்றை அடிப்படையாகக்கொண்ட கேள்விகளை எழுப்பவும், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை காணவும் மாணவர்கள் கற்க இச்செய்முறைத்தாள் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் பள்ளி சுற்றுச்சுழல் தோழமையுடன் உள்ளதா?பாடப் பயிற்சிகள் | By Worth Sharing |  ஜூன் 16, 2016 சுற்றுச் சூழல் அறிவியல், அறிவியலும், தொழிலுட்பமும் | 0 Likes

உங்கள் பள்ளி சுற்றுச்சுழல் தோழமையுடன் எவ்வாறு உள்ளது என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.

பக்கங்கள்

வகுப்பறை வளங்கள்