மழை நீர் சேகரிப்பு

சமூக அறிவியலில் இந்தியா-காலநிலை என்னும் பாடத்தில் இருந்து மழை நீர் சேகரிப்பு பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் நமது ஊருடன் சம்மந்தப்பட்ட உதாரணங்களுடன் மாணவர்களுக்கு விளக்குதல்.

இக்கட்டுரையை திரு. கல்யாணசுந்தரம், கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர் நிலைப் பள்ளி, சேலியமேடு, எழுதியுள்ளார். இக்கட்டுரை "திசைமானி-1" என்ற இதழிலிருந்து எடுக்கப்பட்டது.

19427 registered users
7743 resources