இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்

இந்திய தேசத்தின் சாதிய ஒடுக்குமுறைக்கும், இதர சமூகக் கொடுமைகளுக்கும் எதிராகப் போராடியவர்களுள், சாவித்ரிபாய் ஃபுலே (1831-1897) என்ற பெயர் மகத்தான ஒன்றாகும். இவரே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். இன்று மார்ச் மாதம் 10 ஆம் நாள், அவருடைய நினைவு நாளை முன்னிட்டு "தீராத பக்கங்கள்" என்ற வலைப்பக்கத்திலிருந்து பர்தீப் சிங் ஆட்ரி அவர்களின் கட்டுரையை தமிழில் எஸ்.வி.வேணுகோபாலன் அவர்கள் மொழிப்பெயர்த்த இக்கட்டுரையை ஆசிரியர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்.

18477 registered users
7227 resources