பூலோக சொர்க்கம்
Resource Info
Basic Information
இந்த நாடகம் மூலம் நான் கற்றுக்கொண்டவை.
1. பள்ளிகளில் நமக்கு கிடைக்கும் இதபோன்ற வாய்ப்புகளை எவ்வாறு பாடத்தோடு தொடர்புபடுத்தி இணைப்பது
2. ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் எவ்வளவு திறமைகள் உள்ளது என்பதை இந்த நாடகம் எனக்கு சொல்லிக் கொடுத்தது.
3. குழந்தைகள் அவர்களுக்கு விருப்பமான / விரும்பும் முறையில் எளிதில் கற்றுக்கொள்கின்றனர். மாணவிகளுக்கு வேறு தலைப்புகள் கொடுத்தபோது ( உதாரணம் : தூய்மை, நீர் மாசுபாடு ) அவர்கள் இந்த நாடகத்தின் பாத்திரங்களை வைத்துக்கொண்டு உரையாடல்களை அவர்களே எழுதி நடித்து காட்டினார்கள்.
4. நாடகத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத என்னை ஒரு இயக்குனராக மாற்றியது இந்த நாடகம்.
இந்நாடகத்தைப் பற்றி மெலும் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கி கோப்பையை பதிவிறக்கம் செய்து அறிந்துக்கொள்ளவும்.
ஒரு சிறு நாடகம் மூலம் எவ்வாறு அறிவியல் மனப்பான்மையை குழந்தைகளிடத்தில் கொண்டு சேற்றார், என தனது அனுபவத்தை விளக்குகிறார் ஆசிரியர் அனிதா. இது திசைமானி (பாதை-2, பயணம்-4) என்றா ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது
அறிவியல் மனப்பான்மையை குழந்தைகளிடம் நாடகம் மூலம் வளர்த்தல்