குட்டி சமையல்காரர்களுக்கான சவால்கள்

Resource Info

Basic Information

உணவை பற்றியும், அதிலுள்ள பொருட்கள் பற்றியும், எது எல்லாம் சேர்ந்து சரிவிகித/சமச்சீர் உணவை உண்டாக்கும் என்பதையும் கற்கும் மாணவ மாணவிகளுக்கு, நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்து மிக்கதாக இருக்க வேண்டும் என்பதன் அவசியத்தையும், அதன் பயன்களையும் புரிந்துகொள்ள இச்செயல்பாடு உதவுகிறது.

Duration: 
00 hours 45 mins
18788 registered users
7333 resources