தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?
பருவ
“திசைமானி” என்னும் இதழ் ஆசிரியர்களுக்காக “அஸிம் பிரேம்ஜி ஃபௌண்டேஷன்” என்னும் நிறுவனத்தால், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பிரசுரிக்கப்படுகிறது. இதில் ஒரு வல்லுனராகஆசிரியரின் ஆழ்ந்த உள்நோக்கம் நாளைய சமுதாயத்தை உருவாக்குவதில் அவர் பங்கு, கலைத்திட்டம், பாடம் மற்றும் கற்பித்தல் முறை, சமுதாயத்தில் கல்வியின் ஆழ்ந்த குறிக்கோள்கள்,கற்றலில் உளவியல், கற்றல்க ற்பித்தல் மற்றும் சமுதாய தொடர்பு ஏற்படுத்துவதில் கல்வி எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பற்றிய கண்ணோட்டம் முதலியவைகளை ஆசிரியர்களாலும், ஆசிரியர்களுக்கு துணை புரிபவரகளாலும் சிறந்த கல்வியை உருவாக்குவதற்காக (த ழிலும் ஆங்கிலத்திலும்) பிரசுரமாகிறது.